தமிழ்நாடு
Headlines: புதுச்சேரி அருகே கரையை கடக்கும் ஃபெஞ்சல் முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வரை
புதுச்சேரி அருகே கரையை கடந்து வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செமீ அளவுக்கு கொட்டிய அதீத கனமழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் முறிந்து விழுந்தன. இதுதொடர்பாக விரிவாக இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாாக்கலாம்...