கனமழை: கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com