\
இன்றைய முக்கியச் செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்!

இன்றைய முக்கியச் செய்திகள்!
Published on

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்ச‌ல் கட்டுக்குள் இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது என ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com