எதையாவது பேசுவோம்: சென்னை மழை - தமிழக அரசை பாராட்டிய மத்தியக்குழு...

சென்னை மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழு தமிழக அரசை பாராட்டியது, தூய்மை பணியாளர்களை முதல்வர் பாராட்டியது, ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்டது குறித்து பாஜக கருத்து உட்பட இன்னும் பல செய்திகளை இன்றைய எதையாவது பேசுவோமில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com