எதையாவது பேசுவோம்: உருவான தேஜ் புயல் முதல் சைத்தான்களை விரட்ட வந்த அண்ணாமலை வரை!

திடீரென செல்போன்களை அலறவிட்ட பேரிடர் அலர்ட், பாஜக பற்றி திண்டுக்கல் சீனிவாசனின் விமர்சனமும் அண்ணாமலையின் பதிலும், கழவுநீர் அகற்றும் பணியில் தொழிலாளர் உயிரிழந்தால் 30 லட்சம் இழப்பீடு அறிவிப்பு உள்ளிட்டவற்றை அலசுகிறது இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com