எதையாவது பேசுவோம் | ஆளுநர் மாளிகை குண்டுவீச்சு முதல் சூர்யா43 அப்டேட் வரை!

இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகை குண்டுவீச்சு, குருபூஜையையொட்டி இபிஎஸ்-க்கு ரத்தத்தால் அழைப்பு விடுத்த ஆர்.பி.உதயகுமார், மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா போன்றவை குறித்து விரிவாக அலசுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com