எதையாவது பேசுவோம் | அண்ணாமலை கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதியின் எதிர்வினை முதல் ஓபிஎஸ் மேல்முறையீடு வரை!

இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில், பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேசியது, அதற்கு அதிமுக செல்லூர் ராஜூவின் எதிர்ப்பு, சீமான் பிறந்த நாளுக்கு நடிகர் விஜய்யின் வாழ்த்து என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com