தமிழ்நாடு
எதையாவது பேசுவோம்: விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா வெளியிட்ட வீடியோ; சர்ச்சையான தீர்மானம்
இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா வெளியிட்ட வீடியோ, காலை உணவுத்திட்டம் தனியாருக்கு கொடுக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.