குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் அதிகரிப்புஎக்ஸ் தளம்

அதிகரிக்கும் பணியிடங்கள்... TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு வந்த நல்ல செய்தி!

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 7,93,947 தேர்வர்கள் தேர்வு எழுதியதாக தகவல் வெளியானது.

குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் அதிகரிப்புஎக்ஸ் தளம்

குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
INDvsSA: திடீரென நின்ற இந்திய தேசிய கீதம்.. உடனடியாக வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்! #ViralVideo

அதன்படி 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, 2,540 பணியிடங்களாக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com