தமிழ்நாடு
மின் ஊழியர்களின் அஜாக்கிரதையால் மின்கம்பம் விளையாட்டு வீரரின் காலில் விழுந்து விபத்து
மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிக்காக தயாராகி வந்த பரிதி விக்னேஸ்வரன், மின் ஊழியர்களின் அலட்சியத்தால், காலை இழந்தது அவரின் குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
