\
திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியவில்லை

திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியவில்லை

திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியவில்லை
Published on: 

சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைக்காவலர்கள் முயன்றனர். ஆனால், திமுக உறுப்பினர்கள் வெளியேற மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், சபாநாயகர் இருக்கையை இரண்டாவது முறையாக முற்றுகையிட்டு திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டாவது முறையாக 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. உணவருந்திவிட்டு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவைக்குச் செல்லும் பாதையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com