“அக்.25 வரை ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு விடுமுறை கிடையாது” - போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை!

“ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆகவே அக்.25 வரை ஒட்டுனர்கள், நடத்துனர்கள் வாரவிடுப்போ விடுப்போ எடுக்ககூடாது. மீறி எடுத்தால் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” - போக்குவரத்துத் துறை
சிறப்பு பேருந்து
சிறப்பு பேருந்துPT

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com