போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம்: அன்று.. இன்று...

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம்: அன்று.. இன்று...

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம்: அன்று.. இன்று...
Published on

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மாதிரியை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துறை துறை சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகளில் பெறும் 2.57 மடங்கு ஊதிய உயர்வை 6 ஆண்டுகளில் வழங்குப்படி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இவற்றுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் அவரவர் பணிபுரியும், இடத்திற்கேற்றவாறு நகர ஈட்டுப்படி, வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிற்சங்கத்தின் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தை கேட்காமல், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொழிலாளர்கள் பணிக்க திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com