தமிழ்நாடு
சட்டமன்ற கூட்டத்தொடர்: “விடிஞ்சுதான் வந்திருக்கீய... விடியல் ஆகிடுச்சு!” - சபாநாயகர் அப்பாவு!
“எப்போது முடியும், எப்போது விடியும்?” - என்ற அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கேள்விக்கு, “விடிஞ்சுதான் வந்திருக்கீய; நல்ல விடியல் ஆகிடுச்சு!” - என பதில் சொன்ன சபாநாயகர் அப்பாவு! என்ன கேள்வி? ஏன் இந்த பதில்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...