தமிழ்நாடு
அண்ணாமலை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த பதில்!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.