புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புபுதியதலைமுறை
தமிழ்நாடு
திருப்பத்தூர்|புதிதாக கட்டப்பட்ட இலங்கை தமிழர் குடியிருப்புகள் சேதம்?-அமைச்சர் கொடுத்த விளக்கம்என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் கிராமத்தில், புதிதாக திறக்கப்பட்ட இலங்கை தமிழர் குடியிருப்பு சேதமடைந்ததாக புகார் எழுந்த நிலையில், அதனை அமைச்சர் எ.வ. வேலு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் கிராமத்தில், புதிதாக திறக்கப்பட்ட இலங்கை தமிழர் குடியிருப்பு சேதமடைந்ததாக புகார் எழுந்த நிலையில், அதனை அமைச்சர் எ.வ. வேலு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அவ்வீடுகளில் வசிப்பவர்களே வீட்டை அழகுபடுத்துவதற்காக, சிமெண்ட் பூச்சை உடைத்துள்ளதாக கூறியுள்ளார்.