தமிழ்நாடு
பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் தமிழக ஊடகங்கள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் தமிழக ஊடகங்கள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தமிழக ஊடகங்கள் நிகழ்ச்சிகளை நடத்திவருவாதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயிகளின் இதுபோன்று போராட்டங்கள் நடத்தினார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.