தமிழ்நாடு
"RSS பதிவு செய்யப்பட்ட அமைப்பா? பேரணியில் கலந்துகொள்பவர்கள் யார், யார்?”- தமிழக அரசு சரமாரி கேள்வி
அரசின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
