\
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா
Published on: 

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தமிழக அரசுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அரசு ப்ளீடராக உள்ள எம்.கே. சுப்ரமணியமும் இன்று பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com