தமிழ்நாடு
தூய்மையில் பின் தங்கியுள்ளோம்: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்
தூய்மையில் பின் தங்கியுள்ளோம்: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்
தூய்மையில் நாடு பின்தங்கியுள்ளதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகதில் நடைபெற்ற தூய்மையே சேவை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சுகாதாரமற்ற சூழலால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்பட்ட காரணமாக உள்ளதாக தெரிவித்தார். மக்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதனிடையே அண்ணாப் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் சுகாதாரம் குறித்து ஆளுநர் ஆய்வு செய்தார். மாணவிகளிடமும் இத்திட்டம் குறித்து கலந்துரையாடினார்.