பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு

பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு

பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு
Published on

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்பப்பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

2012 முதல் 2021 பிப்ரவரி மாதம்வரை பத்திரிகையாளர்கள் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. இந்த 90 வழக்குகளையும் திரும்பப்பெறுவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 90 வழக்குகளையும் திரும்பப்பெற முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com