\
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
Published on

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டதாக செய்தி பரவியது. இது தொடர்பாக டிசம்பர் 10க்குள் விவரங்களை அனுப்பக் கோரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கவே தகவல்களை தமிழக அரசு சேகரிப்பதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com