திரையரங்குகளில் 100% இருக்கைகள்; 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

திரையரங்குகளில் 100% இருக்கைகள்; 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க அனுமதி - தமிழக அரசு
திரையரங்குகளில் 100% இருக்கைகள்; 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பிப்ரவரி மாதம் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள் 100 சதவித இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com