இத்தனை கோடிகளா!! உலக முதலீட்டார் மாநாடு.. தமிழகத்தில் கொடிநாட்டிய அதானி நிறுவனம்!

தமிழ்நாட்டில் அதானி நிறுவனம் ரூ.42,768 கோடிக்கு நான்கு புதிய ஒப்பந்தங்கள் செய்துள்ளது

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதானி நிறுவனம் மொத்தம் 4 ஒப்பந்தங்களில் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

அதன்படி,

அதானி டோட்டல் ரூ.1,568 கோடிக்கும்,

அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடிக்கும்,

அம்புஜா சிமெண்ட்ஸ் ரூ.3,500 கோடிக்கும்,

அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500க்கும் ஒப்பந்தம் செய்துள்ளது.

டாடா பவர் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதானி நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. டாடா நிறுவனம் ரூ.70,800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com