\

யாரும் எதிர்பாரா திருப்பம்.. திமுகவுக்கு திடீர் பின்னடைவு.. நொடிக்கு நொடி திருப்பம்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com