தமிழ்நாடு
#TNElectionResults | 31 அமைச்சர்கள் பின்னடைவு.. அறிவாலயத்தில் நடந்த திடீர் மாற்றம்!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
