தமிழ்நாடு
#TNElectionResults | இபிஎஸ் விஜயுடன் கைகோர்த்தால்.. அதிர்ச்சி கொடுக்கப்போகும் அரசியல் களம்!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போதுவரை விஜயின் தவெகவே முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், களம் என்ன ஆகும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
