இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் அதிகாரிகள் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது தமிழக தேர்தல் குறித்து அட்டவணையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com