\
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? - நாளை ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? - நாளை ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்? - நாளை ஆலோசனை!
Published on: 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ஆனாலும் கொரோனா தொற்று குறையவில்லை. இதனையடுத்து தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com