கனமழை பாதிப்புகள்... தூத்துக்குடியில் தலைமை செயலாளர் ஆய்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி பகுதியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அவர். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com