\
நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Published on: 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com