“நீட் தேர்வு எதிர்ப்பு நாடகத்தின் பின்ணணி என்ன?” - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

நீட் எதிர்ப்பு நாடகத்தை திமுக அரங்கேற்றுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். விரிவான விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com