தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் | ”திமுக நாடகம் நடத்துகிறது” - அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டலின் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com