தமிழ்நாடு | கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. விஜயின் தவெக முன்னிலை! தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவும் முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 118 இடங்களை தேவை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என இங்கு தெரிந்துகொள்வோம்.
சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்
திமுக கூட்டணி : 145 - 160
அதிமுக கூட்டணி : 50- 65
தவெக : 13 - 18
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 5 - 8
பீப்பிள்ஸ் பல்ஸ்
திமுக கூட்டணி : 125 - 145
அதிமுக கூட்டணி : 65 - 80
தவெக : 18 - 24
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 2 - 6
மேட்ரிஸ்
திமுக கூட்டணி : 122 - 132
அதிமுக கூட்டணி : 87 - 110
தவெக : 10- 12
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 0 - 6
ரிபப்ளிக் - பி மார்க்
திமுக கூட்டணி : 125 - 145
அதிமுக கூட்டணி : 65 - 85
தவெக : 16 - 26
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 1 - 6
அக்னி
திமுக கூட்டணி : 169
அதிமுக கூட்டணி : 64
தவெக : 1
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 0
ஜேவிசி டைம்ஸ் நவ்
திமுக கூட்டணி : 75 - 95
அதிமுக கூட்டணி : 128 - 147
தவெக : 8 - 15
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 0
பிரஜா போல்ஸ்
திமுக கூட்டணி : 148 - 168
அதிமுக கூட்டணி : 61 - 81
தவெக : 1 - 9
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 0
பீப்பிள்ஸ் இன்சைட்
திமுக கூட்டணி : 120 - 140
அதிமுக கூட்டணி : 60 - 70
தவெக : 30 - 40
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 0 - 4
ஆக்சிஸ் மை இந்தியா
திமுக கூட்டணி : 92 -110
அதிமுக கூட்டணி : 22 - 32
தவெக : 98 - 120
நாம் தமிழர் கட்சி : 0
மற்றவை : 0

