முதல்வர் இல்லத்திற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை!

முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு கூட்டணிக்கட்சித் தலைவர்களான திருமாவளவன், சண்முகம், முத்தரசன் வருகை. ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை இயற்றக்கோரி வலியுறுத்துகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com