கூட்டமாக நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் - விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விளைநிலங்களில் கூட்டமாக நுழையும் பன்றிகளால் பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுகக் கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வென்குன்றம் ஊராட்சி தரப்பில் தெரிவித்தனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com