திருப்பூர்: பட்டியலின பெண் சமைத்ததால் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் புறக்கணிப்பு! நடந்தது என்ன?

திருப்பூர் : காளியங்கராயம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம் ஆக. 25 தொடங்கப்பட்டது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் உணவு சமைத்ததால் காலை உணவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. முழு செய்தியை, வீடியோவில் காணுங்கள்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com