\
தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
Published on: 

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி புரிந்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com