கனமழை எதிரொலி: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை ரத்து..

நெல்லையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ரயில் நிலையத்தை வெள்ளம் சூழந்துள்ளது. இதையடுத்து நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com