இளையராஜாபுதியதலைமுறை
தமிழ்நாடு
நெல்லை | “ரொம்ப அருமையா இருந்துச்சு..” களைகட்டிய இளையராஜா இசைக்கச்சேரி.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
திருநெல்வேலியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசைக்கச்சேரிக்கு ஏராளமானோர் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரிக்கு ஏராளமானோர் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 6 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10000 இசை ரசிகர்கள் கண்டுகளித்தனர்.