"கந்தனுக்கு அரோகரா" - பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா விண்ணைமுட்டும் பக்தர்கள் வெள்ளத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதன் பிரத்யேக ட்ரோன் காட்சிகளை வீடியோவில் காணலாம்....
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com