தமிழ்நாடு
கோபுரத்தில் புனித நீர் ஊற்றிய உடன்.. ஆனந்தத்தில் அப்படியே நின்ற சேகர் பாபு
அரோகரா அரோகரா வாழ்வு தரும் தெய்வத்துக்கு அரகரோகரா... 15 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணைமுட்டும் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா....