தமிழ்நாடு
பாஜகவின் நோக்கம் இதுதான்... துக்ளக் ரமேஷ் விளக்கம்!
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து துக்ளக் ரமேஷ் கூறியது என்ன? பார்க்கலாம்.