குடியாத்தம்: நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் 3 பேர் படுகாயம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நள்ளிரவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். சிறுத்தை வீட்டிற்குள் சுற்றிசுற்றி வருவதை இந்த வீடியோவில் காணலாம்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com