பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - மேலும் 3 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com