Election With PT | "ஓட்டு போடுறது Duty இல்ல.. Power.." சார் ஆட்சியர் ஐஸ்வர்யா

புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com