தூத்துக்குடி: அறுவை சிகிச்சை உபகரணங்களை கழுவும் சிறுவன் - அதிர்ச்சி வீடியோ

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை உபகரணங்களை சிறுவன் கழுவிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நமது செய்தியாளர் ராஜன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com