தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதிpt web

Election With PT | ‘போடுங்கம்மா ஓட்டு’ பேரணியை தொடங்கி வைத்த தூத்துக்குடி ஆட்சியர் கோ.லட்சுமிபதி

தேர்தல் நெருங்குவதால், வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. குமரியில் தொடங்கி நெல்லை வழியே தூத்துக்குடிக்கு வந்த நிலையில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com