”இந்தமுறை வாக்குப்பதிவு முன்பை விட அதிகமாகலாம்” - அரசியல் விமர்சகர்கள் கணிப்பு

தேர்தல் நிலவரம்: “ தமிழகத்தில் வாக்குப்பதிவு முன்பை விட அதிகமாகலாம்” - அரசியல் பிரமுகரின் கருத்து
தேர்தல் பிரமுகர்
தேர்தல் பிரமுகர்PT

இன்று மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவுகள் மிக மந்தமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தேர்தல் நிலவரத்தை வழங்கி வருகின்றனர்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவானது மிகக்குறைந்த சதவிகிதமே பதிவாகி உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர் ரமேஷ் சேதுராமன் அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர் அளித்த விளக்கத்தைத் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com