தொல் திருமாவளவன்புதியதலைமுறை
தமிழ்நாடு
"இது ஆமைக்கறி கதை அல்ல" - திருமாவளவன் பகிர்ந்த பிரபாகரன் உடனான சந்திப்பு தருணம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரபாகரனை சந்தித்த கதையை விவரித்த அவர், இது ஆமைக்கறி கதையல்ல உண்மையில் நடந்த கதை என கூறினார்.
இலங்கையில் பிரபாகரனை சந்தித்த கதையை விவரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இது ஆமைக்கறி கதையல்ல உண்மையில் நடந்த கதை என கூறினார். அவர் பேசியதை பேச்சு.. பேட்டி.. கருத்தில் காணலாம்..